இன்றும் நாளையும் சில புகையிரதங்கள் சேவையில்.
இன்றும் நாளையும் சில புகையிரதங்கள் சேவையில்.
இன்று (12) மற்றும் நாளைய (13) தினங்களில் போக்குவரத்துக்கென சில புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக புகையிரத திணைக்களம் தொிவித்துள்ளது.
அதன்படி பிரதான புகையிரதப் பாதை மற்றும் கரையோர புகையிரதப் பாதைகளுட்பட அனைத்து புகையிரதப் பாதைகளும் உள்ளடக்கப்படும் வகையில் இப்போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலகப் புகையிரதங்களையும் சேவையிலீடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அத்திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.