நேற்று குளியாபிட்டிய பகுதிகளில் 228 கைது

 நேற்று குளியாபிட்டிய பகுதிகளில் 228 கைது


கடந்த 24 மணித்தியாளத்தில் பயணத்தடையை மீறிய 1,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பயணத்தடை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரே நாளில் பயணத்தடை கட்டுப்பாட்டை மீறியமைக்காக அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டது நேற்றைய (16) தினமாகும் என பிரதி பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடக பேச்சாளரருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இவர்களில் நேற்று குளியாபிட்டிய பகுதிகளில் 228 பேரும், கண்டியில் 165 பேரும், மாத்தளை பகுதியில் 137 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 36,921  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.