சாய்ந்தமருது மீனவர்கள் வலையில் சிக்கிய 270 கிலோ எடை கொண்ட மீன்! ... 170,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை .

 சாய்ந்தமருது மீனவர்கள் வலையில் சிக்கிய 270 கிலோ எடை கொண்ட மீன்! ... 170,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை .


அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடற்கரையில் எச் எம் மர்சூக் (பியூட்டி பலஸ்)

என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று (29) சுமார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்றை பிடித்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இந்த மீன் 170,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.