இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமனம்!

 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமனம்!


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


உபவேந்தர் கலாநிதி. றமீஸ் அபூபக்கர் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.