பல வருடங்களாக நட்டத்தில் இயங்கிய நிறுவனத்தை நான் இலாபம் பெறும் நிறுவனமாக மாற்றினேன்.. ஆனால் இப்பொழுது அது வேறு அமைச்சுக்கு மாற்றப்பட்டு விட்டது.

பல வருடங்களாக நட்டத்தில் இயங்கிய நிறுவனத்தை நான் இலாபம் பெறும் நிறுவனமாக மாற்றினேன்.. ஆனால் இப்பொழுது அது வேறு அமைச்சுக்கு மாற்றப்பட்டு விட்டது.


 கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில்,

 லங்கா பொஸ்பேட் நிறுவனம் தொடர்பில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பதிவில், பல வருடங்களாக நட்டத்தில் இயங்கிய லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை தான் இலாபம் பெறும் நிலைக்கு மாற்றிய பின்னர் அது வேறு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கீழ் இருந்த லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் கீழ் கொண்டு வரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.