இலங்கை கிரிக்கட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோருக்கு தற்காலிக போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ்,
நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோருக்கு தற்காலிக போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்குமிழி நடைமுறையை மீறியதாக தெரிவிக்கப்பட்டு குறித்த மூவருக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், குறித்த மூன்று வீரர்களையும் மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அதன் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.