June 15, 2021 at 02:20PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்... பண்டைய தமிழ் முறையை அறிய அவசியம் படியுங்கள். முதல் மாதத்தில் அடி வயிறு வலிக்கும். இரண்டாவது மாதத்தில் சிறு குத்தலாக இருக்கும். மூன்றாவது மாதத்தில் கொஞ்சம் அதிகபட்சமாக வலி உண்டாகும். நான்காவது மாதத்தில் கர்ப்பவலியும் ரத்தமும் காணப்படும். ஐந்தாவது மாதத்தில் அடி வயிறு அகன்று அகன்று வலிக்கும். ஆறாவது மாதத்தில் கர்ப்பக் குடல் அகன்று வலிக்கும். ஏழாவது மாதத்தில் விசேஷமாக வலி உண்டாகும். ஏழாவது மாதத்தில் இருந்து அனைத்து பெண்களுக்கும் வயிற்றிலும், மார்பிலும் அரிப்பு எடுக்க ஆரம்பிக்கும். இந்த ஏழு மாதத்தில் இருந்து பத்து மாதம் வரை வயிற்றை யாரும் சுரண்டக்கூடாது. வயிறு தொவ்வலாகிவிடும். குழந்தை வளர வளர வயிறு பெரிதாகும். அவ்வாறு வயிறு பெரியதாக ஆக நமநமவென்று அரிப்பு உண்டாகும். நாம் அதை சுரண்டிக் கொண்டெ இருந்தால் குழந்தை பிறந்த பின் நம் அடிவயிறு வெள்ளையாக வடுவடுவாக கோடு கோடாக இருக்கும். நாம் சுரண்டாமல் இருந்தால் கோடு அதிகம் வராது. அவ்வாறு அரிக்கும் பொழுது விளக்கெண்ணையை அடிவயிற்றில் தடவினால் அடிவயிறு அதிகம் அரிக்காது. வெள்ளையாக வடுவாகவும் வராமலிருக்கும். எட்டாவது மாதத்தில் கை, கால்கள் அசதியாக இருக்கும் ஒன்பதாவது மாதத்தில் கர்ப்பத்தில் வலி உண்டாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பமுண்டாகி ஏழாவது மாதத்தில் இருந்து சீரகம் திரியடிபிரமாணம் , 10 மிளகு எடுத்து 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு ஆறியவுடன் குடித்து வர சளி அறவே குறைந்து விடும். சிசுவுக்கும் சளி நீங்கும். கீரை வகைகளையும் அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். கர்ப்பமான எட்டு மாதத்திலிருந்தே சரீர சம்மந்தம் வைத்துக் கொண்டால் குழந்தை கஷ்டமில்லாமல் பிறக்கும். குழந்தை பிறப்பதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்பு வரை சரீர சம்மந்தம் வைத்துக் கொள்ளலாம். இதனை நான் சொல்லவில்லை . சித்தர்கள் கூறியதைச் சொல்கிறேன். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது மாங்காய், புளியங்காய், போன்றவை விரும்பி அதிகமாக சாப்பிட்டால் பிறக்கும் மூத்த குழந்தை மந்தமாக பிறக்கும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது சிறுநீரை அதிகமாக அடக்கக் கூடாது. அவ்வாறு அடக்கினால் பிறக்கும் குழந்தைக்கு வாயில் இருந்து எச்சில் வடிந்து கொண்டெ இருக்கும். இடது கையை கழுத்து அளவில் தூக்கிக் கொண்டே கையை ஆட்டிக் கொண்டோ வாயில் சீழ்வடியும். சிறுநீரையும் மலம் கழிப்பதையும் அதிகமாக அடக்கினால் பிறக்கும் குழந்தை குருடாகவும், செவிடாகவும் ஊமையாகவும் பிறக்கும் வாய்ப்பு. கர்ப்பப்பையில் 3 .1/2 லிட்டர் தண்ணீரில் அந்த மும்மூர்த்தியின் கங்கையில் அது தவழ்ந்து கொண்டு இருக்கும். அந்த தண்ணீர் குடம் உடைந்து 16 மணி நேரம் கழித்து ஒரு குழந்தை பிறந்தால் 2 கால்கள், 2 கைகள் விளங்காமல் இருக்கும். மூளை வளர்ச்சியும் இருக்காது. பேச்சும் சரியாக வராது. தண்ணீர் குடம் உடைந்து 16 மணி நேரம் கழித்து பிறக்கும் குழந்தை இவ்வாறு இருக்கும் என்று அறிக. நீங்கள் எத்தனை மருத்துவரிட்டும், எத்தனை வைத்தியரிடமும் காண்பித்தால் கூட கேட்காது. அக் குழந்தை 32 வயதிலே இறந்து விடும். கருப்பையில் தண்ணீரின் அளவு குறைவாக இருந்தாலும் இப்படித்தான் குழந்தை பிறக்கும். அப்படிப்பட்ட நோய் உள்ள குழந்தைக்கு ஆராக் கீரையை கொடுத்து வர குணமடையும். மேலும் கர்ப்பணி பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது தண்ணீர் குடம் உடைந்தது தெரிந்தவுடன் தனது இனக் குறியைக் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் இடம் உடைந்த பின்பு ஆகாரம் எதையும் சாப்பிடாமல் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பிரசவம் வீட்டிலேயே பார்ப்பதே நல்லது. ஏனெனில் பிரசவம் ஆகும் பொழுது அதிக அளவு அசுத்த ரத்தம் வெளியேறும். மருத்துவ மனைக்குச் சென்று பிரசவம் பார்த்தால் அசுத்த ரத்தம் வெளியேறாமல் இருக்க ஊசி போட்டு விடுவர். இதனால் அசுத்த ரத்தம் வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடும். இதனால் பிரசவம் ஆன பிறகும் கூட வயிறு பெருத்து உப்பலாகவே இருக்கும். எனவே சுகப் பிரசவம் தகுந்த நபர்களை வைத்து வீட்டிலேயே பார்ப்பதே மிகவும் நல்லது. அனைத்து மருத்துவ பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் என்பதை எப்போதும் மறவாதீர்கள். கர்ப்ப சஞ்சீவி எண்ணை:- சிற்றாமணக்கெண்ணை 1/4 படி, பசும் பால் 1/4 படி, வெள்ளைப் பூண்டு அரைக்காப் படி, கழுதைப்பால் அரைக்கால்ப் படி, கருஞ்சீரகம் 1 . 1/2 விராகநிடை , வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கி சிறுக அரிந்து சீரகத்தை சிற்றாமணக்கெண்ணை விட்டு அரைத்து யாவும் ஒன்றாக ஊற்றிக் கலந்து கரண்டியால் கலக்கி அடுப்பேற்றி எரிக்கவும். அப்படி எரிக்கும் போது மெழுகு பதமானவுடன் அந்த எண்ணையில் கை விட்டு விழாவி பார்த்தால் குளிர்ந்த நீர் போல் இருக்கும் . அந்தப் பதத்தில் இறக்கி வடித்து வைத்துக் கொண்டு கற்பஸ்திரிகளுக்கு ஐந்தாவது மாதம் முதல் நாளில் இருந்து ஐந்து நாட்கள் காலையும், மாலையும் வேளைக்கு 1/4 பலம் விதமாக கொடுக்கவும். உப்பு, புளி தள்ளி புத்தியமிருக்கில் கருவை அழிக்கும் கிரந்தி சூலை கெற்பகாரிகம் அணுக ஒட்டாமற் காற்பதுடன் பிரசவ காலத்தில் யாதொரு வருத்தமும் இல்லாமல் பிறக்கும். இது மட்டும்மின்றி தாய் தந்தையாருக்கு எவ்வியாதியிருந்தாலும் பூர்ண ஆயுளும் பெற்று துளரும். மாந்தம், கணம், கரப்பான் இவைகள் வராது. எண்ணைகளுக்கெல்லாம் இது மிகவும் உத்தமமான எண்ணையாகும். குழந்தை ஆணா?...பெண்ணா அறிய... கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அவர்கள் தரையில் இருந்து எழுந்திருக்கும் பொழுது இடது கையை ஊன்றி எழுந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்றும், வலது கையை ஊன்றி எழுந்தால் அவர்களுக்கும் ஆண்குழந்தை பிறக்கும் என்றும் அறிக. அதே போல், கர்ப்பிணி பெண்களுக்கு வயிறு நேராக இருக்காது. இடதுபுறமோ, அல்லது வலது புறமோ சாய்ந்து இருக்கும். வயிறு இடதுபுறம் சாய்ந்து இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், வலது புறம் சாய்ந்து இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று அறிக. கர்ப்பிணி பெண் நடந்து போகும் போது அவளது பெயரை சொல்லி கூப்பிட்டால், அவள் வலதுபுறமாக திரும்பினால் 'ஆண் குழந்தையும் ' இடது புறமாக திரும்பினால் ' பெண் ' குழந்தையும் ' பிறக்கும் என்று அறிக. கர்ப்பிணி பெண் படியில் ஏறும் பொழுது முதலில் அவளது வலது காலை எடுத்து வைத்தால் ' ஆண் குழந்தை ' என்றும், இடது காலை எடுத்து வைத்தால் ' பெண் குழந்தை ' என்றும் அறிக. உடலை கஷ்டம் செய்யாமல், குழந்தைக்கு விஷ அலோபதி மருந்து கொடுக்காமல்,சிசரியன் ஆப்பரேஷன் செய்யாமல் வாழ்க...வளர்க. பன்னாட்டு மருத்துவம் தாய்க்கும்,சேய்க்கும் கெடுதலை விளைவிக்கும்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.