Happy Birthday சிந்து மேனன்

Happy Birthday சிந்து மேனன்


 Born on 17 Jun 1985 (Age 36) சிந்து மேனன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். 

சிந்து கருநாடகத்தின் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர். இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.