30 டோஸ் சீன தடுப்பூசி திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
30 டோஸ் சீன தடுப்பூசி திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு.
30 டோஸ் சீன தடுப்பூசியை ஹபராதுவ மருத்துவர் அதிகாரி அலுவலகத்தை வாகனச்சாரதியொருவரும் ஊழியர் ஒருவரும் திருடியுள்ளனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீனதடுப்பூசி திருடப்பட்டமை குறித்து விசேட பொலிஸ்குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அஜித்ரோகண தெரிவித்துள்ளார். தடுப்பூசி திருடப்பட்டமை குறித்து பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். 90,000 ரூபாய் பெறுமதியான மருந்துகளே திருடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.