அரிசி விலைகளில் திடீர் மாற்றம். நாட்டில் நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சூழலில் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


அரிசி விலைகளில் திடீர் மாற்றம். நாட்டில் நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சூழலில் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி ,98 ரூபாவிற்கு காணப்பட்ட நாட்டரிசி கிலோ ஒன்று தற்போது 120 முதல்125 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

84 மற்றும் 85 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி 100 முதல் 115 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

அதற்கமைய ,ஒரு கிலோ சம்பா அரிசி 155 முதல் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் கீரி சம்பா 215 முதல் 220 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் ,எனவே இந்த விலையேற்றம் தொடர்பில் அரசாங்கம் பொதுமக்கள் சார்பாக தீர்மானங்களை மேற்கொள்ள முன்வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ People News
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.