பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வலை பின்னிய சிலந்தி..! எங்கு தெரியுமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வலை பின்னிய சிலந்தி..! எங்கு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைந்து நீண்ட தூரத்திற்கு வலை பின்னலை ஏற்படுத்தியிருப்பது அச்சத்துடன் பார்க்கப்படுகிறது. 

அதன்படி ,விக்டோரியா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. தற்போது வெள்ளம் முற்றிலும் வடிந்துள்ள நிலையில், சிலந்தி வலை அப்பகுதி மக்களை அச்சப்படுத்தியுள்ளது. 

இதற்கமைய ,கிப்ஸ்லேண்ட் என்ற இடத்தில் மெல்லிய பட்டாடை போல சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலந்தி வலை பின்னப்பட்டுள்ளது. வெள்ளத்தால் தண்ணீருக்குள் மூழ்காமல் இருக்க ஆயிரக்கணக்கான சிலந்திகள் இதனைக் கட்டியிருப்பதாக ஆய்வாளர் கூறுகின்றனர். 

மேலும் ,குளிர்ந்த வானிலை காரணமாக ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைந்து வலை கட்டியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.