Happy Birthday துளசி சிவமணி

Happy Birthday துளசி சிவமணி


 Born on 20 Jun 1967 (Age 53) துளசி சிவமணி இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 1967-ம் ஆண்டு முதல் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் தென்னிந்தியா திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழில்களின் குணச்சித்திர நடிகை ஆவார். 

இவர் தெலுங்கில் 1967-ம் ஆண்டு தன் திரைப்பயணத்தை தொடங்கி, பின் 2009-ம் ஆண்டு ஜோஷ் என்னும் கன்னடம் திரைப்படத்தின் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார். 

இவர் 1982-ல் தமிழில் சகலகலா வல்லவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினாலும், 2013-ம் ஆண்டு வெளியான பண்ணையாரும் பத்மினியும், ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.