85வது பிறந்தநாளை கொண்டாடிய முதலை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
85வது பிறந்தநாளை கொண்டாடிய முதலை.
செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் அமைந்துள்ள மிருக காட்சி சாலையில் வசிக்கும் முதலை ஒன்று தனது 85 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.
இதன்படி ,முஜா என்று பெயர் கொண்ட அந்த முதலை கடந்த 1937ஆம் ஆண்டு இங்கு கொண்டு வரப்பட்டது.பல்வேறு குண்டுவீச்சு சம்பவங்களில் உயிர் தப்பியுள்ள இந்த முதலை இன்னும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் ,மாட்டிறைச்சி, பறவைகள், முயல்கள், எலிகள் மற்றும் குதிரை இறைச்சி ஆகியவை இந்த முதலைக்கு உணவாக அளிக்கப்பட்டு வருகின்றன.இந்த வயதிலும் முதலை சுறுசுறுப்பாக இருப்பதாக மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் தெரிவித்தனர். People News
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.