இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவயாணி.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவயாணி.
22 Jun 1974 (Age 46) தேவயாணி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகையாவார்.
இவர் நடித்த காதல் கோட்டை, சூர்யா வம்சம், பாரதி மற்றும் பல திரைப்படங்களில் தனது நடிப்பால் முத்திரை பதித்தவர். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிப்பரப்பான கோலங்கள், முத்தாரம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 90 மற்றும் 2000-த்தில் முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக திகழ்ந்தவர். தேவயானி மும்பையில் பிறந்தவர். நடிகர் நகுல் இவரது தம்பி ஆவார்.
இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்தது கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திரையுலகில் இவர் பல்வேருன் விருதுகளையும் பெற்றுள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.