கைதிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி செய்தி.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கைதிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி செய்தி.
சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து ஆர்ப்பாட்டம் செய்யும் எந்த ஒரு கைதிக்கும் மன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க இதை தெரிவித்துள்ளார்.
மேலும் ,சிறைச்சாலைகளின் கூரைகளில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் சிறை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்தவொரு கைதிக்கும் எதிர்காலத்தில் எந்த விதமான மன்னிப்பு கோரவும் நாங்கள் பரிந்துரைக்க போவதில்லை.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.