வீட்டில் கொரோனா நோயாளியா? மருத்துவ ஆலோசனைக்கு 1390 இலக்கத்திற்கு அழையுங்கள்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வரையில் வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்காக புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள கொவிட் நோயாளர்கள் வைத்தியர்களிடம் தகவல்களைப் பெறுவதை இலகுபடுத்த இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1390 என்ற தொலைப்பேசி மூலம் இந்தத் தகவல்களைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.