உயர்தர பரீட்சை நடைபெறுமா..?



உயர்தர பரீட்சை நடைபெறுமா..?


ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளை பிற்போடுவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தி தீர்மானிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.


ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

 

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு, மாணவர்களுக்கு சாதகமான நிலைமை ஏற்படும் விதத்தில் தாம் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


#WHATSAPP_GROUPS

👇👇👇👇

https://chat.whatsapp.com/BV6Jb9v2Uwg6r7csYAee9w


#FACEBOOK_PAGE

👇👇👇

Https://www.facebook.com/110325207412634?referrer=whatsapp


#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/itmchan


WEBSITE

👇👇👇

http://www.InternationalTamilMedia.com


#விளம்பரங்களுக்கு

👇👇👇

Http://wa.me/+94777735656

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.