ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் ஆயுததாரிகளின்
ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் ஆயுததாரிகளின்
தாக்குதலொன்றில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.(haitian president jovenel moise)
அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஜனாதிபதியின் மனைவியையும் காயமடைந்துள்ளார்.
53 வயதான ஜோவெனல் மோஸ் பிப்ரவரி 2017 முதல் ஆட்சியில் இருந்ந்து வந்தவர் ஆவார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.