பாஸ்ட் புட் பிரியர்களுககு காத்திருக்கும் ஆப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பாஸ்ட் புட் பிரியர்களுககு காத்திருக்கும் ஆப்பு. 


இறைச்சியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.

 அந்நிலையில் இறைச்சிகளை நெருப்பில் சுட்டு (grilling) சமைத்தால், அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதாவது மிகவும் உயா்ந்த வெப்பநிலையில் இறைச்சியை சுட்டு சமைக்கும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருளான HCA போன்றவற்றை உருவாக்குவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.