4 இலட்சம் பேர் பஞ்சத்தால் பாதிப்பு...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


4 இலட்சம் பேர் பஞ்சத்தால் பாதிப்பு... 

எத்தியோப்பியாவில் சுமார் 4 இலட்சம் பேர் வரையில் பஞ்சத்தில் சிக்குண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 

இந்த நாட்டின் டிக்ரேய் பிராந்தியத்தில் கிளர்ச்சிப் படையினருக்கும் அரச படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. 

அந்நிலையில் 4 இலட்சம் பேர் பட்டினியால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நெருக்கடி நிலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

 இதன்போது எத்தியோப்பியாவில் 33 ஆயிரம் சிறார்கள் மந்தபோசனைக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ,அதேநேரம் அங்குப் பஞ்சத்தினால் சுமார் 1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.