பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்படுமா?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்படுமா?
பேக்கரி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக தங்கள் தொழிலை நடத்துவது கடினமாகிவிட்டதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.
இதன்படி ,சந்தையில் மாவு, சர்க்கரை, முட்டை மற்றும் வெண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக பேக்கரி பொருட்களின் விலை எதிர்காலத்தில் உயரக்கூடும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.
மேலும் ,குறித்த பொருட்களின் விலை அதிகரிப்பால் தமது தயாரிப்புக்களை தற்போதைய விலையில் விற்க கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.