அரச வேலை வாய்ப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
அரச வேலை வாய்ப்பு.
மத்திய மாகாணத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களின் தீயணைப்பு சேவையில் நிலவும் தீயணைப்பு அலுவலர் பதவிக்கு உத்தியோகத்தர்களை நியமித்தல் - 2021
📌 மத்திய மாகாணத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாநகர சபைகளில் தீயணைப்புப் பிரிவுகளில் நிலவும் தீயணைப்பு அலுவலர் பதவி வெற்றிடங்களுக்கு மத்திய மாகாணத்தின் நிரந்தரமாக வசிப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
👉 கண்டி நகர சபை.
👉 மாத்தளை நகர சபை.
👉 நுவரெலியா நகர சபை.
👉 தம்புள்ள நகர சபை.
📌 இந்த பதவி நிரந்தரமானது / அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.
📌 வயது வரம்பு 18 வயதுக்கு குறையாமலும், 30 வயதிற்கு கூடாமலும் இருக்க வேண்டும்.
📌கல்வித் தகைமைகள். க.பொ.த. (ச.த.) பரீட்சையில் சிங்களம் / தமிழ், கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட 06 பாடங்களில் குறைந்தபட்சம் இரண்டு அமர்வுகளில் சித்தி பெற்றிருக்க வேண்டும், அதில் 05 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி பெற்றிருக்க வேண்டும். #Closing Date: 2021.07.30 (Extended) மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம். 👇👇👇👇 https://ift.tt/3wtOCQa
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.