அரச வேலை வாய்ப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் இராஜாங்க அமைச்சு.
இலங்கை ஜெர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகம் #பதவி_வெற்றிடங்கள் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஜெர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகத்தின் ஆனமடுவ வலய மத்திய நிலையத்தில் வெற்றிடமாகியுள்ள பின்வரும் பதவிகளுக்காக நிரந்தர அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
👉01. Management Assistant 📌 Qualification: A/L
👉02. Security Inspector 📌 Qualification: O/L with 5 Years Experience
👉03. Instructor 📌 Qualification: NVQ-5 / CGTTI Course in Relevant Field #Closing Date: 2021.07.23 #முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம். 👇👇👇 https://ift.tt/3jZN3Xu
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.