#அரச_வேலை_வாய்ப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
#அரச_வேலை_வாய்ப்பு.
#அரச_வேலை_வாய்ப்பு.
அரசாங்க அச்சக் கூட்டுத்தாபன வெற்றிடங்கள்.
வர்த்தக அச்சிடல், பாதுகாப்பான அச்சிடல், வெளியீடுகள், காகிதாதிகள் மற்றும் அப்பியாசக் கொப்பி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலாபகரமான வர்த்தக அமைப்பான அரச அச்சகக் கூட்டுத்தாபணத்தின் பதவிக்கு நிலவும் வெற்றிடத்திற்கு இலங்கைப் பிரஜைகமிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
👉01. Assistant Manager (Works) – Estimate 👉02. Assistant Manager (Works) – Litho
👉03. Assistant Manager (Works) – Process 👉04. Assistant Manager (Stores)
👉05. Assistant Manager (Security)
👉06. Deputy General Manager
📌 #Closing_Date: 2021.07.26**
முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம். 👇👇👇 https://ift.tt/3kqDVLM
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.