இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொரட்டுவை. Ceylon - German Technical Training Institute

இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொரட்டுவை. Ceylon - German Technical Training Institute 


தேசிய தொழில் பயிலுநர் திட்டத்தின் கீழ் முழுநேர பயிற்சி நெறிக்கான அனுமதி - 2021 கீழ்க்காணும் ஆகக்குறைந்த தகைமைகளையுடைய ஆண் / பெண் இருபாலாரிடமிருந்தும் 2021 ஆம் ஆண்டு அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 தேவையான ஆகக்குறைந்த தகைமைகள். 

👉 #வயது 2021.03.31ஆந் திகதியன்று 16 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்டிருத்தல் வேண்டும். 

👉 #கல்வி: க.பொ.த.(சா./த.) பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் (போதனாமொழி), கணிதம் உட்பட 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். 

👉 #விசேட_திறமை மின்சாரவியல் / இலத்திரனியல்/ இயந்திரவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு தேசிய/ மாகாண மட்டத்தில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பெற்ற சான்றிதமுடன் (ஆ) கல்வித்தகைமையினை இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் பெற்றிருத்தல் வேண்டும். 

#COURSE. 
👉01. Automobile - 4 Years 
👉02. Millwright / Fitter - 4 Years 
👉03. Air-Conditioning and Refrigeration - 3 1/2 Years 
👉04. Power Electrical - 3 1/2 Years 
👉05. Tool Machinery - 3 1/2 Years 
👉06. Mechatronic Technology (Industrial) - 3 1/2 Years 
👉07. Auto Electrical - 3 Years 
👉08. Diesel Mechanic - 3 Years 
👉09. Auto Air Conditioning - 3 Years 
👉10. Welding - 3 Years 
👉11. Motor Vehicle Body Repairer and Painter - 3 Years 

📌 #Closing_Date: 2021.07.20 

#முழு_விபரம் மற்றும் #விண்ணப்பப் படிவம்** 👇👇👇 https://ift.tt/3rl3UG2 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.