மிருகக்காட்சி சாலைகள் திறக்கும் நேரங்கள் அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

மிருகக்காட்சி சாலைகள் திறக்கும் நேரங்கள் அறிவிப்பு. 

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், தெஹிவளை மிருகக்காட்சி சாலை, ரிதிகம சபாரி பார்க், பின்னவல திறந்த மிருகக்காட்சி சாலை, யானைகளை குளிப்பதை பார்வையிடல், ஆகியவற்றுக்கான நேரங்களை அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில், இவையாவும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல், ஏழுநாள்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை- காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ரிதிகம –காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை பின்னவல- காலை 8.30 மணிமுதல் 5.30 மணிவரை

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.