மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு.
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு.
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
இதன்படி, முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.