சாதாரண தர செயன்முறை பரீட்சையிலிருந்து விலக அதிபர்,ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதிலிருந்து விலக அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இத்தீர்மானம் தொடர்பில் கல்வியமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.