ரிஷாத் எம்.பி.யின் மனைவி உட்பட நால்வரை 48 மணி நேரம் காவலில் வைக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 ரிஷாத் எம்.பி.யின் மனைவி உட்பட நால்வரை 48 மணி நேரம் காவலில் வைக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி. 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் மனைவி, மனைவின் தந்தை, மைத்துனர், தரகர் ஆகியோரை 48 மணி நேரம் விசாரணைக்காக தடுத்து வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

டயகம சிறுமியின் துஷ்பிரயோகம், மரணம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மேலும் மூன்று சந்தேக நபர்கள் இன்று காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.