#அரச_வேலை_வாய்ப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 #அரச_வேலை_வாய்ப்பு. 


இலங்கை வங்கி உலகளாவிய அதிசிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாகவும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 500 மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகவும்

 தரப்படுத்தப்பட்ட அரச வர்த்தக வங்கியும் இலங்கையின் 1ம்தர வங்கியுமாகிய இலங்கை வங்கியில் பின்வரும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகைமையும் ஆற்றலும் ஊக்கமும் மாறுபட்ட சூழலில் செயலாற்றக்கூடிய தன்மையும், சிறந்த இலக்கினையும் கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

👉 பதவிநிலை உதவியாளர் பயிலுநர். (Trainee Staff Assistant)

 #தகுதிப்_பிரமாணங்கள். 

📌இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும் #கல்வித்_தகைமைகள். 

📌க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் தாய் மொழி, கணிதம் மற்றும் ஆங்கில மொழி உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது ஐந்து (05) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் (விருப்பத்துக்குரிய பாடங்களைத் தவிர்த்து) சித்தி பெற்றிருத்தல் வேண்டும். 

#மற்றும் 

📌க.பொ.த (உயர் தரம் ) பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் (பொது ஆங்கிலம், பொது அறிவு, மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து) சித்தி பெற்றிருத்தல் வேண்டும். #ஏனைய_தகைமைகள். 

📌மற்றவர்களுடன் குறிப்பிடத்தக்களவில் தொடர்பினை ஏற்படுத்தும் திறனையும் தொடர்பாடல் திறனையும் கொண்டிருத்தல்.. 

📌அர்ப்பணிப்பையும், விடாமுயற்சியினையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருத்தல். 

📌நேர இலக்கினை நோக்கிச் செயற்படும் திறனைக் கொண்டிருத்தல். #வயது 

📌விண்ணப்ப முடிவுத் திகதியில் 24 வயது அல்லது அதற்குக் குறைவாக இருத்தல் வேண்டும். 

#Closing_Date: 2021.07.31

 #முழு_விபரம் மற்றும் #விண்ணப்பப் படிவம் 👇👇👇 
https://ift.tt/3zbJVMv
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.