எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடைப்பெறும் திகதி அறிவிப்பு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி தொடங்கி நடந்து வந்த 8 அணிகளுக்கு இடையிலான 14-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலால் இடை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து இறுதிப்போட்டி உட்பட எஞ்சிய 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.