இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே எஸ் சித்ரா அம்மா
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
27 Jul 1963 (Age 58) கிருஷ்ணா நாயர் சாந்தகுமாரி சித்ரா இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார்.
இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா, ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, படகா, சமஸ்கிருதம், துளு, உருது, லாத்தின், அரபிக், மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
பல்வேறு பாடல்களை படிய இவர் தற்போது தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றிவருகிறார். மேலும் இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.