#அரச_வேலை_வாய்ப்பு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
#அரச_வேலை_வாய்ப்பு
#அரச_வேலை_வாய்ப்பு
வ/ப கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவு, சிக்கன கடனுதவிச் சங்கம்
#பதவி_வெற்றிடங்கள்.
வ/ப கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவு, சிக்கன கடனுதவிச் சங்கம் நாட்டின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அங்கத்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சிக்கன கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகச் செயற்படும் கூட்டுறவுச் சங்கமாகும்.
சங்கத்தின் தொழிலாளர் பதவிக்காக நிரந்தர அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்காக இத்தால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதற்காக திறமை மிக்க, சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்புடன் வேலை செய்யக்கூடிய தகைமை வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Education Employees Co-operative Thrift and Credit Society Limited (EDCS)
👉01. Labour
📌 Qualification: Grade 8
📌 Closing Date: 2021.07.30
முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம். 👇👇👇
https://ift.tt/3iYRO1l
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.