July 31, 2021 at 05:01PM
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 சுகாதார பணியாளர்கள் மத்தியில் கொரோனா கொத்தணி – மருத்துவர்களும் பாதிப்பு சுகாதார பணியாளர்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவாகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பல மருத்துவர்கள் உட்பட சுகாதார பணியாளர்கள்கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் உட்பட மருத்துவர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகசுகாதார துறையினர் மத்தியில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,நாளாந்தம் அதிகரித்த அளவில் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும் நிலையில் மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ள நிலையில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார துறை டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகத அதேவேளை சிரேஸ்ட அதிகாரிகள் டெல்டா வைரசே பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அச்சம் வெளியிட்டுள்ளனர். பலமருத்துவமனைகளில் புதிய நோயாளர்களை அனுமதிக்க முடியாத நிலை காணப்படுவதுடன் ஒக்சிசனிற்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.