July 31, 2021 at 08:13PM
#MAKOLA_MUSLIM_ORPHANAGE மாகொல முஸ்லீம் அநாதை நிலையம் அநாதைச்சிறுமிகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக பண உதவி வழங்கள் (2022" ஆண்டிற்காக விண்ணப்பம் கோரல் ) மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் தனது பல வருடகால சேவைகளிலொன்றாக தந்தையை இழந்த சிறுமிகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பண உதவிகளை வழங்கி வருகின்றது. அத்தொடரில் 2022ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோருகிறது. #விண்ணப்பிப்பதற்கான_தகைமைகள். 1- தந்தை மரணித்ததிருத்தல். 2-6 முதல் 12 வயதிற்குட்பட்டவராக இருத்தல். #வின்னப்பத்தின்போது_போது_சமர்பிக்க_வேண்டிய_ஆவணங்கள். 1. பிள்ளையின் பிறப்புச்சான்றிதல் (மூலப்பிரதி) 2. தந்தையின் மரணச்சான்றிதல் (மூலப்பிரதி) 3. விவாகப்பதிவு சான்றிதல் (நிழற்பிரதி) 4. பிள்ளையின் முழு அளவிலான புகைப்படம் (2 பிரதிகள்) #விண்ணப்பிக்கும்_முறை 👉மின்அஞ்சல் மூலம் (Email) yathama@slt.lk 👉தபால் மூலம் The Secretary, MAKOLA MUSLIM ORPHANAGE Haji Fathima Garden, Udupila Road, Makola 👉WhatsApp மூலம் 0772 386 305
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.