12 − 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வழங்க எதிர்பார்க்கும் தடுப்பூசி இதுதானா?

 12 − 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வழங்க எதிர்பார்க்கும் தடுப்பூசி இதுதானா?


பாடசாலை செல்லும் 12 முதல் 18 வயது வரையான சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.


இதன்படி ,பாடசாலை செல்லும் குறித்த வயதெல்லையை கொண்ட சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ,அநுராதபுரம் பகுதியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.