கொரோனா தடுப்பூசி செலுத்திய அடையை தேசிய அடையாள அட்டை போன்று கட்டாயமாக்கப்படும் - அஜித் ரோஹன
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை கட்டாயமாகத் தேவைப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்த மறுப்பவர்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டைத் தவிர சகலரும் கொரோான தடுப் பூசி செலுத்தியமைக்கான அட்டை உடன் வைத்திருப்பது எதிர் காலத்தில் மிக முக்கியமானதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தடுப்பூசியைச் செலுத்த மறுப்போர் குறித்து பொது சுகாதார அதிகாரிகளுக்கும் மற்றும் பொலிஸ்ஸாருக்கு அறிவிக் குமாறு அஜித் ரோகண கேட்டுக்கொண்டார்.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.