நிறைகள் நிராகரிக்கப்படாமல் குறைகள் குத்திக் காட்டப்படாமல் இருந்திருந்தால்....

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நிறைகள் நிராகரிக்கப்படாமல் குறைகள் குத்திக் காட்டப்படாமல் இருந்திருந்தால்....


சில இழப்புகளை காத்திருக்கலாம் சில கண்ணீர்களை காயவிட்டிருக்கலாம் சில வெறுப்புகளை புதைத்திருக்கலாம் சில தயக்கங்களை தடுத்திருக்கலாம் சில கோபங்களை கலைத்திருக்கலாம் சில நம்பிக்கைகளை வளர்த்திருக்கலாம் சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியிருக்கலாம் சில ஏக்கங்களை தேற்றியிருக்கலாம் சில ஆசைகளை அடக்கியிருக்கலாம் இப்படி சிலவற்றை சீராக்கியிருக்கலாம்.... பாராட்டவில்லை என்பதை விட... பழிக்காமல் இருத்தலே சிறப்பு....! ~முபஷ்...✍
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.