பிலியந்தலை முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் கொரோனா..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

பிலியந்தலை முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் கொரோனா..!

பிலியந்தலை முதியோர் இல்லமொன்றின் பணியாளர்கள், முதியோர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் இந்திக எல்லாவல தெரிவித்துள்ளார். 

அதன்படி, குறித்த முதியோர் இல்லத்தில் கடமையாற்றும் 20 முதியோர்கள் மற்றும் ஊழியர்கள் 6 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 தற்போது அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழிவதன் காரணமாக, இவர்கள் அனைவரும் குறித்த முதியோர் இல்லத்திலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார். (தமிழன்)
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.