இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜோல்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜோல்.
Born on 05 Aug 1974 (Age 47) கஜோல் இந்திய திரையுலகில் 1992-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது இந்தியாவில் அனைவராலும் அறியப்படும் நடிகை ஆவார்.
இவர் 1992-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகினாலும் தமிழில் 1997-ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
👉பிரபலம். இவர் இந்தியாவில் அனைத்து மாநில மக்களாலும் அறியப்படும் நடிகை ஆவார். இவர் தமிழில் 1997-ஆம் ஆண்டு மின்சார கனவு திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.
இத்திரைப்படம் தமிழகத்தில் மிக பெரிய அளவில் இவருக்கு பெயரை தந்துள்ளது. பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவந்துள்ளார் இவர், பல ஆண்டுகளுக்கு பிறகு 2017-ஆம் ஆண்டு தனுஷ்-யின் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து தமிழில் ரீ-என்ட்ரி தந்துள்ளார்.
👉பிறப்பு. இவர் மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரத்தில் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாய் தனுஜா பிரபல ஹிந்தி நடிகையும், இவரது தந்தை சோமு முக்ஹெர்ஜீ பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார். இவரது தந்தை இருதய நோயால் பாதிக்கப்பட்டு 2008-ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.
இவரது தங்கை தனிஷா-வும் திரையுலகில் நடிகையாக பணியாற்றி வருகிறார். இவர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகரான அஜய் தேவ்கான் என்பவரை 1999-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
👉திரையுலக தொடக்கம். ஒரு திரையுலக குடும்பத்தில் பிறந்துள்ள இவர், திரைக்குடும்பத்தின் உதவியோடு திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடித்த டில்வாளே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் ஹிந்தியில் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் இவர் பிற மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.