2 நாட்களுக்கு அதிகமான காலம் காய்ச்சலா?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
உடன் வைத்திய ஆலோசனையை பெறுமாறு கோரிக்கை... இரண்டு நாட்களுக்கு அதிகமான காலம் காய்ச்சல் காணப்படுமாயின், உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி ,டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வழமையாகவே அதிகரிக்கும் என அவர் கூறுகின்றார்.
டெங்கு மிக வேகமாக பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால், 2 நாட்களுக்கு அதிக காலம் காய்ச்சல் காணப்படுமாக இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.