மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைய அனைத்து மத ஸ்தானங்களும் மறு அறிவிப்பு வரை மூடப்படும்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைய அனைத்து மத ஸ்தானங்களும் மறு அறிவிப்பு வரை மூடப்படும்.
ஜமாஅத்தினர்களுக்கான விஷேட அறிவித்தல். தற்போது COVID 19 நோய்ப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில், மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைய இப்பகுதியில் உள்ள சகல மத ஸ்தானங்களும் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
இதனால் பள்ளிவாசலை மையப்படுத்திய சகல ஐவேளைத் தொழுகைகள்/ஜும்ஆத் தொழுகை சகல கூட்டு தொழுகை. அமல்கள், ஜனாஸா தொழுகை. நிகாஹ் வைபவம், பயான் போன்ற எவ்வித அமல்களும் மறுஅறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.