நிரம்பி வழியும் தனியார் வைத்தியசாலைகள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பல தனியார் வைத்தியசாலைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சையளிக்கும் திறன் அதிகரித்ததால் சில தனியார் வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
இதற்கிடையில், சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பாரதுரமான அறிகுறிகளைக் காட்டாத நோயாளிகளை அவர்களது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.