நாடு முழுவதும் இனி கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து கண்காணிக்கும் நடைமுறை..!!!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 நாடு முழுவதும் இனி கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து கண்காணிக்கும் நடைமுறை..!!!


கொவிட் தொற்று உறுதியாகி, அபாய நிலையில் இல்லாத நோயாளர்களை வீடுகளில் வைத்து வைத்திய கண்காணிப்பு உட்படுத்தும் நடைமுறையை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

 இந்த நடைமுறையானது இதுவரையில் மேல் மாகாணத்தில் மட்டுமே அமுல்படுத்தப்பட்டுவந்தது. எதிர்வரும் 9 முதல் இந்த நடைமுறையை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.