ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு.

ஏ.பி.எம்.அஸ்ஹர் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான அர்ஷாட் நிஸாம்தீனால் நேற்று (22) முறைப்பாடு செய்யப்பட்டது. 

ஞானசார தேரர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் தான் என்று தெரிவித்த கருத்து தொடர்பில் அவரால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇 
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.