நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம்.

சுகாதார அதிகாரிகள் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கும் போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பில் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான வைத்தியர். ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில், நாட்டை முழுமையாக ஒரே நேரத்தில் திறக்க பரிந்துரைக்கப்படவில்லை என்றார். நாடு முழுமையாக திறக்கப்படுமானால், நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

 எனவே , நாட்டை படிப்படியாகத் திறப்பது மிகவும் பொருத்தமானது அத்துடன் இதுவே பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் கொவிட் -19 தொற்று ஏற்படக்கூடிய ஆபத்தான காரணிகள் உள்ளனவா என்பதை நாம் கண்டறிய முடியும். 

தற்போது ​​ஒரு மாதத்திற்கும் மேலாக நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் பலனை நாடு அனுபவித்து வருவதால், அடுத்த வாரத்திலிருந்து நாட்டை மீண்டும் திறப்பது தொடர்பில் பேசப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.