வெளிநாட்டிற்கு செல்லவிரும்புபவர்கள் தடுப்பூசியை பெற விரும்பினால் பொருத்தமான ஆவணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம்சமர்ப்பிக்கவேணடும்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வெளிநாட்டிற்கு செல்லவிரும்புபவர்கள் தடுப்பூசியை பெற விரும்பினால் பொருத்தமான ஆவணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம்சமர்ப்பிக்கவேணடும்.
ஹேமந்த ஹேரத் தங்கள் நாட்டிற்குள் நுழைபவர்கள் கட்டாயமாக இந்த தடுப்பூசியையே செலுத்தியிருக்கவேண்டும் என எந்த உலக நாடும் அறிவிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஹேமந்த ஹேரத் தங்கள் நாட்டிற்குள் நுழைபவர்கள் கட்டாயமாக இந்த தடுப்பூசியையே செலுத்தியிருக்கவேண்டும் என எந்த உலக நாடும் அறிவிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்த எந்த தடுப்பூசியை செலுத்தினாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள தயார் என அனைத்து நாடுகளும் அறிவித்துள்ளன என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாக பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏதாவது நாடு தங்கள் நாட்டிற்குள் வருபவர்கள் குறிப்பிட்ட வகை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் என விரும்பினால் சுகாதார அமைச்சு அந்த தடுப்பூசியை வழங்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிற்கு செல்லவிரும்புபவர்கள் குறிப்பிட்ட தடுப்பூசியை பெற விரும்பினால் பொருத்தமான ஆவணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம்சமர்ப்பிக்கவேணடும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்லவுள்ளவர்கள் தங்கள் ஆவணத்தை என்ற dghs@health.gov.lk மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.