டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - தொற்றுநோயியல் பிரிவு...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - தொற்றுநோயியல் பிரிவு...
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி ,கடந்த ஆண்டு செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 28,025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டு செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 12,916 டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 1208 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டு 429 நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.
அதற்கமைய ,எனினும், தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.