பிலிப்பைன்சின் ஜனாதிபதி தேர்தலில் எனது மகள் போட்டியிடுவார் – ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பிலிப்பைன்சின் ஜனாதிபதி தேர்தலில் எனது மகள் போட்டியிடுவார் – ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே

பிலிப்பைன்சின் ஜனாதிபதி தேர்தலில் தனது மகள் சாரா டட்டெர்டே கர்பியோ போட்டியிடுவார் என ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே அறிவித்துள்ளார்.

 துணை ஜனாதிபதி வேட்பாளராக தனது உதவியாளர் போட்டியிடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பிலிப்பைன்சின் டாவவோன் மேயராக சாரா பதவி வகிக்கின்றார். அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவி;த்த பின்னர் தெரிவித்துள் பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.