கொவிட் தொற்றியோருக்கு ஏற்படும் 9 விதமான நீண்டகால நோய்அறிகுறிகள் - வைத்தியர் வெளியிட்ட முக்கிய தகவல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கொவிட் தொற்றியோருக்கு ஏற்படும் 9 விதமான நீண்டகால நோய்அறிகுறிகள் - வைத்தியர் வெளியிட்ட முக்கிய தகவல்.

கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு மத்தியில் 3 மாதங்கள் (90 நாட்கள்) முதல் 6 மாதங்கள் (180 நாட்கள்) வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 

சிரமமாக மூச்சு எடுத்தல், வயிற்று நோய் அறிகுறிகள், மன அழுத்தம், நெஞ்சு மற்றும் தொண்டை வலி, அறிவாற்றல் பிரச்சினைகள், சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் ஏனைய வலிகள் என 9 விதமான நோய் அறிகுறிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். 

இந்த நோய் அறிகுறிகளில் மனஅழுத்தமானது 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 சிரமமாக மூச்சு எடுத்தல் :- 8% வயிற்று நோய் அறிகுறிகள் :- 8% மன அழுத்தம் :- 15% நெஞ்சு மற்றும் தொண்டை வலி :- 6% அறிவாற்றல் பிரச்சினைகள் :- 4% சோர்வு :- 6% தலைவலி :- 5% தசை வலி :- 1.5 % ஏனைய வலிகள் :- 7% 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.